Skip to main content

நாளை தமிழகத்தில் அனைத்து அரசினர் பள்ளிகளிலும் SMC கூட்டம் நடைபெறுகிறது.

 


நாளை தமிழகத்தில் அனைத்து அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்SMC கூட்டம் நடைபெறுகிறது. அந்த மேலாண்மை கூட்டத்தில் அனைத்து பெற்றார்களும் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மையை உறுதி செய்யும் வகையில்SMC நிர்வாகிகளை தேர்வு செய்து பள்ளி வசதிகள் மேம்படுத்தல் மற்றும் மாற்றங்கள் கொண்டு வருவதற்கு இந்த புதிய முயற்சியில் அனைவரும் தங்கள் பங்களிப்பு தருவோம் என உறுதி ஏற்போம்.

Comments