Skip to main content

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் சென்னையில் இன்று முதல் அமல் ..!


சென்னை யில் பேருந்து, ரயில் நிலையங் கள் உள்ளிட்டபொது இடங் களில் முகக்கவசம் அணி யாவிட்டால் புதன்கிழமை (ஜூலை 6) முதல் ரூ.500 அப ராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்தார்.  சென்னையில் கடந்த 2 வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவைகுறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும்வகையில், பேருந்து,ரயில் நிலையங்கள், அங்காடிகள், வணிக வளாவதைத் தவிர்க்க வேண்டும். இதைக் கண்கா கங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனை கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது ஏற்கெ னவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இதை மீறுவோர் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன்படி அபரா தம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.  இதற்கென சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள் ளது. இக்குழுவினரால் முகக்கவசம் அணி யாதவர்களுக்கு புதன்கிழமை(ஜூலை 6) முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.  ஓட்டுநர், நடத்துநர்களுக் ... இதுதொடர்பாக சென்னை மாநகரப் போக்கு வரத்துக் கழக மேலாண்மை இயக்குநர், வணிக வளாகங் கள், திருமண மண்டபங்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோருக்கு ஆணையர் ககன்தீப் சிங் பேடி அனுப்பியுள்ள அறிவுரை கடி தத்தில் கூறியிருப்பதாவது:  திருமண மண்டபங்கள், திரையரங்கங் கள், வணிக வளாகங்கள். கோயில்களில் மக்கள் தனிநபர் இடைவெளியைக் கடைப் பிடிப்பதுடன், முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து இடங் களையும் கிருமி நாசினி மூலம் தூய்மைப்ப டுத்த வேண்டும். அதிக அளவு மக்கள் கூடு ணிக்க அலுவலரை நியமிக்க வேண்டும்.  பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் கட்டா யம் முகக்கவசம் அணிவதுடன், பயணி கள் முகக்கவசம் அணிவதை நடத்துநர் உறுதி செய்யவும் அறிவுறுத்த வேண்டும். பேருந்து பணிமனைகளில் பணியாளர் கள் முகக்கவசம் அணிவதையும், தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதையும் அதி காரிகள் உறுதி செய்யவேண்டும்.  தடுப்பூசி முகாமுக்காக பணிமனையின் மேலாளர் சம்பந்தப்பட்ட மண்டல நல அலுவலரை அணுகினால் பணிமனையி லேயே சிறப்பு முகாம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

செவ்வாயில் நீரோடை...!

  நா சாவின் கியூரியாசிட்டி ரோவர் கருவி செவ்வாய் கிரகத்தில் அதன் மாஸ்ட் கேம் புகைப்பட கருவியினை பயன்படுத்தி கடந்த மாதம் ஜூன் 2 (3492வது செவ்வாய் தினம்) அன்று செவ்வாயில் இருண்ட கற்பாறைகள் கொண்ட சல்பேட் அதிகம் நிறைந்த மணற்பரப்பிலான பண்டைய நீரோடைகள் மற்றும் குளங்கள் இருந்ததற்காக அடையாளங்களைக் கொண்ட  நம்பத்தகுந்த ஆறு புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்த படத்தில் மெல்லிய பாறைகளின் அடுக்குகள் வழியே நீர்ப்பரப்பு இருந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என்ற பார்வையை விஞ்ஞானிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் கடந்த மே 19, 2022-இல் எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் “லாஸ் கிளாரிடாஸ்" என்ற புனைப்பெயர் கொண்ட இடத்தில் அதீத காற்று வீசி ஏற்படுத்தியுள்ள மணல் குவியல் அடுக்குகளையும் இந்த மார்ஸ் ரோவர் 3478-வது செவ்வாய் நாளில் படமெடுத்து அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  Cilk and latest updates i get watsapp notification...

கோவையில் ருசிகரம் துவக்கப்பள்ளியில் மாணவர் தேர்தல் !

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்கப்பள்ளியில் மாண வர்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது.  மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தேர்தல் விதிமு யிட்டனர். றைகள், தேர்தல் நடத்தும் வழிமுறைகள், போட்டியி டும் முறைகள், பிரசாரம், வாக்களிக்கும் முறைகள் குறித்து விளக்குவதற்காக இந்த மாணவர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில்,  பள்ளிக்கான மாணவர் தலைவர், துணை தலைவர், விளையாட்டுத்துறை, உண வுத்துறை, சுற்றுச்சூழல் துறைஆகிய 5 துறைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் 3 வேட்பாளர்கள் போட்டி  கடந்த 4ம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் நடந் தது. இதையடுத்து, நேற்று காலை 10 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.இதில், பள்ளியின் மாணவர்கள் 138பேர், ஆசி  ரியர்கள் 6 பேர். பள்ளியின் தாளாளர் ஒருவர், வட்டார கல்வி அலுவலர் ஒருவர், பி.ஆர்டிஇ அலுவலர் ஒரு வர்மற்றும் மாணவர்களின் பெற்றோர் 276 பேர் என 413 பேர் பள்ளிக்கு வந்து வாக்களித்தனர்.  நாளை வாக்கு எண் ணிக்கை நடக்கிறது. 11ம் தேதி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி பிரமா ணம் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், தேர்தலை முன் னிட்டு பிரியாணி விருந்து அளி