1. சூரிய ஒளி மின்சாரம் எவ்வாறு பெறப்படுகிறது?
சூரியனின் ஒளி ஒரு ஒளியின் தகடு வழியாக பிரகாசிக்கும் பொழுது சூரிய ஒளியிலிருந்து ஆற்றல் பெறப்படுகிறது. அது கலத்தில் உள்ள உள் மின்புலத்திற்குப் பதிலளிக்கும் வகையில் நகருவதால் மின்சாரம் உருவாகிறது.
2. மாடுகளுக்கு ஏற்படும் கோமாரி நோயின் அறிகுறி என்ன?
கோமாரி நோய் ஏற்பட்டால் மாட்டின் வாயில் நுரை தள்ளும், தீவனம் உண்ணாது. வாயை அசைக்கும் பொழுது கொப்பளங்கள். தோன்றி இரத்தம் வடியும்.
3. குளுகோமா என்றால் என்ன? குளுகோமா என்பது கண்களில் தோன்றும் திறந்த கோன, கோண மூடல் நோயாகும். இது கண்களில் திரவம் குவிவதால் ஏற்படுகிறது. அது கண் பார்வை இழப்பை ஏற்படுத்தும்.
4. மின்னல் தாக்கும் பொழுது எத்தனை வோல்ட் மின்சாரம் பாயும்?
மின்னல் தாக்குதலுக்கு உட்பட்டவரின் உடலில் தோராயமாக 100 மில்லியன் வோல்ட் மின்சாரம் பாயும். 5. மனிதனின் வலது புற உறுப்பு செயல்பட கட்டளை எங்கிருந்து பிறக்கிறது? மனிதனின் வலப்புற உறுப்புகளுக்கு இடப்புற மூளையிலிருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது.
6. கணினிகளில் ஏற்படும் வைரஸ் எவ்வாறு தோன்றுகிறது?
கணினியில் ஏற்படும் வைரஸ் மனிதர்களால் ஏற்படுத்தப்படுகிறது.
7. யானைக்கு மதம் பிடித்துள்ளதை எவ்வாறு அறிவது? மதம்கொண்ட யானையின் காதுகளுக்கு மேல் ஒரு துவாரம் உள்ளது. மதம் பிடிக்கும் பொழுது அதன் வழியாக வெளியேறும் நீரை வைத்து அறியலாம்.
Comments
Post a Comment