வ ங்காளதேசத்தில் கடந்த மே மாதம் முதல் கனமழை பெய்தது. இத னால் அங்குள்ள பல்வேறு டது. மாவட்டங்கள் வெள்ளத் தில் மூழ்கி தத்தளித்தன. கடந்த 122 ஆண்டு களில் கண்டிராத அள வுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை அந் நாடு எதிர்கொண்டுள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ் கின. வீடுகளை இழந்த மக் கள் முகாமில் தங்க வைக் கப்பட்டனர் மழை, வெள் எந்தால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன போக்குவரத்து முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் இந்நிலையில், கடந்த மே மாதம் 17-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரையில் மழை தொடர்பான சேதங் களில் உயிரிழந்தோர் என் ணிக்கை 102 ஆக அதிகரித் துள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி 75 பேரும், மின்னல் தாக்கி 15 பேரும். 2 பே பாம்பு கடித்தும். மேலும் 10 பேர் மற்ற காரணங்களுக் காசு உயிரிழந்துள்ளனர். கனமழையால் சுமார் பல லட்சம் பேர் பாதிக்கப்பட் டுள்ளனர்.

Comments
Post a Comment